بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

திருமண (நிக்காஹ்) அழைப்பிதழ்

ஜஃபீன் & சப்ரினா

26 ஜூலை 2026


அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்தை (அருளை) வழங்குவானாக, உங்கள் மீது தனது அருளையும் ஆசீர்வாதத்தையும் பொழிவானாக, மேலும் உங்கள் இருவரையும் நன்மையிலும் நற்காரியங்களிலும் ஒன்றிணைத்து வைத்திருப்பானாக.

(ஜாமிஉத் திர்மிதி – ஹதீஸ் 1091).

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

பாரகல்லாஹு லக, வபாரக அலைக், வஜமஅ பய்னகுமா ஃபீ கைர்."

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜியாவுதீன் & ஃபஜர் நிஷா
எங்களின் அன்பு மகன்
முஹம்மது ஜஃபீன்
&
கமால் பாட்சா & நூர் ஜஹான்
அவர்களின் அன்பு மகள்
நூர் சப்ரினா

இன்ஷா அல்லா நிக்காஹ்விலும் மற்றும் வலிமா விருந்திலும் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆ செய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்


ஜியாவுதீன் & ஃபஜர் நிஷா
சிங்கப்பூர்
நிகழ்ச்சி
26 ஜூலை 2026,
ஞாயிற்றுக்கிழமை
நிக்காஹ் نِكَاح
-
வலிமா விருந்து وليمة
11:45 AM - 3:30 PM
இன்ஷா அல்லாஹ்
Days
Hours
Minutes
Seconds
RSVP
Kindly confirm your attendance by completing the form below.
இந்த சிறப்பு நாளில் உங்கள் வருகையும் துஆக்களும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.


அன்புடன்,

ஜஃபீன் & சப்ரினா

சிங்கப்பூர்